ஹை கூ

விழிகளில் ஊதி
தூசி எடுத்தாய்
தூசி வெளியேற
உள்ளே நீ !!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Apr-13, 1:08 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 66

மேலே