வாழ்க்கை கவிதை
மரணம்
முகம் காட்ட முடியாத தர்ம
தேவனின் பாச கயிறே மரணம்.
வாழத்தெரியாத முகம்
படுத்திருக்கும் படுக்கை
மரண வாயில்.

