காதல் தீ

காதல் தீ போன்றது
அது புனிதமாவதும்
சுட்டறிப்பதும்
இரு உள்ளங்களின்
உணர்வில் உள்ளது

எழுதியவர் : அதிவீரன் .கா (27-Apr-13, 5:41 pm)
சேர்த்தது : Athiveeran
Tanglish : kaadhal thee
பார்வை : 136

மேலே