காதலியற்றவன்
ஒருத்தியின் சொற்கள்
ஒருத்தியின் பார்வை
ஒருத்தியின் ஸ்பரிசம்
ஒருத்தியின் முத்தம்
ஒருத்தியின் புன்னகை
காதலில் மட்டுமே
சாத்தியம்
காதலியற்றவனும்
வாழ்ந்து கொண்டிருக்க.....
ஒருத்தியின் சொற்கள்
ஒருத்தியின் பார்வை
ஒருத்தியின் ஸ்பரிசம்
ஒருத்தியின் முத்தம்
ஒருத்தியின் புன்னகை
காதலில் மட்டுமே
சாத்தியம்
காதலியற்றவனும்
வாழ்ந்து கொண்டிருக்க.....