நட்பின் பிரியா சாபம்

விலத்த விலத்த
சேரும் தூசி போல
நம் நட்பை மறக்க முடியாமல்
தினமும் தோற்றுக்கொண்டிருக்கிறேன்
தோழா.....

எழுதியவர் : தோழி (28-Apr-13, 12:59 am)
பார்வை : 547

மேலே