நட்பு
நட்பு
நகர்ந்து கொண்டிருக்கும் ,
நாகரீகத்தின் அடையலாம் ,
உணர்வற்ற உறவுகளிடையே ,
உறவற்ற உன்னத உணர்வு,
கட்டில் மெத்தையில் ,
கால் ,கைக்கொரு தலையணை ,
தந்த சுகத்தை விட ,
என் தோழனின் தொடையும் ,
வயிற்றின் வருடல்களும் பெரியது!
முகமற்று திரிபவர்களெல்லாம் ,
முகநூலில் நண்பர்கள்,
இணைக்கின்ற உறவிற்கு ,
நட்பென்று பெயர்,
நட்பு வார்த்தையை போல் சிறியது ,
பழகும் நாட்களும் !
நட்புடன் ,
சத்யசிம்பு