ஒரு சிப்பி பல முத்து !

ஒரு சிப்பி மூன்று முத்து என்ற தலைப்பின் கீழ் யாம் சில படைப்பாளிகளை உங்கள் முன் அறிமுகம் செய்துள்ளோம். வாசித்து ஊக்குவிக்கும் யாவருக்கும் நன்றி கூறுகிறோம் !

இந்த பாகத்தில் ஒரு தனித்துவமான படைப்பாளி பற்றிய அறிமுகம் தருகிறோம் !

இந்த தோழர் தன்னுடைய படைப்புக்களை மிக மிக வேறுபட்ட , தனித்துவமான நடையில் எழுதி வருகிறார் !

இவரைப் போன்ற படைப்பாளிகள் இத்தளத்தில் மிகக் குறைவே. இது போன்ற படைபுக்கள் எளிதில் எல்லோருக்கும் விளங்காது. பொருளுரை எழுத தூண்டினால் படைப்பாளியின் எண்ணங்கள் சரியாக வாசகரைச் சென்றடையும் என்று நினைகின்றோம் யாம் !

சிப்பி - மதுமொழி

இடம் :
பிறந்த தேதி : 27-Jul-1967
பாலினம் : ஆண்
சேர்ந்த நாள் : 24-Feb-2013
பார்த்தவர்கள் : 91
புள்ளி : 23

இவரின் படைப்புக்கள் இது தான் சிறந்தது என்று தெரிவு செய்து யாம் தருவதை விட நீங்களே அவரின் படைப்புக்களை வாசித்து கருத்துப் பதிவதே சிறந்தது என்பது எங்கள் எண்ணம் !

இந்த தோழரின் பக்கத்திற்கு செல்வதற்கு உதவியாக ஒரு படைப்பின் கவிதை இலக்கம் கீழே தருகிறோம். இவரை தங்களின் நட்பு வட்டங்களில் இணைத்துக் கொள்வதோடு இவரது படைப்புக்களை வாசித்து கருத்து, புள்ளி வழங்கி கௌரவிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம் !

சூரியன் - 116933
Added by : மதுமொழி

எழுதியவர் : (28-Apr-13, 10:15 am)
பார்வை : 321

சிறந்த கவிதைகள்

மேலே