புனிதம்...

பூமியின் புனிதம் கெடுத்திட
பேராசை மனிதனுக்கு-
மணல் கொள்ளையாய்,
மரங்கள் அழிப்பாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்.... (28-Apr-13, 9:25 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 62

மேலே