யோகம்

நாசியில் ஹம்சம் நாமுழுதும் நமசிவாயம்
வாசியாய் முக்கண்ணில் சிவாயநம ஜோதி
நேசமகம் பொங்க உதிப்பினி லொடுங்கி
பாச மறுத்தோர் சிவயோகிய ராமே..
நாசியில் ஹம்சம் நாமுழுதும் நமசிவாயம்
வாசியாய் முக்கண்ணில் சிவாயநம ஜோதி
நேசமகம் பொங்க உதிப்பினி லொடுங்கி
பாச மறுத்தோர் சிவயோகிய ராமே..