உலாவுகிறேன் உணர்வாயா???

என்
வலி அறிந்ததால்
என் விழி விடும்
கண்ணீரும்
என்னுள் தளீர்விடும்
சோகத்தை
தவிர்க்குது
வேகமாக ,,,,,,,,,,,,
விளங்குவாயா???

விசித்திரமான
உன் பார்வையால்
காதல் பயித்தியமாய்
உலாவுகிறேன்
உணர்வாயா???
பதில் ஒன்று சொல்லடி
விரல் கொண்டு எண்ணுறேன்
விடிகின்ற நாளடி,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (28-Apr-13, 11:47 pm)
பார்வை : 130

மேலே