கடவுளே எங்களை பிர்த்து விட்டார்

நான் கோவிலுக்கு சென்ற நாட்களை விட
அவள் பின்னால் சென்ற நாட்கள் தான்
அதிகம் !!!
அதனால் தான் என்னவோ கடவுளே எங்களை பிர்த்து விட்டார் போலும் ...!!!

எழுதியவர் : சபரி8787 (28-Apr-13, 11:52 pm)
சேர்த்தது : sabari8787
பார்வை : 146

மேலே