சுன்னாமி

சுன்னாமி

கடற்கரையில் என் கால்களை தொட்டே வந்த
அலைகளை நான் ஏமாற்றினேன் ......
ஏமாற்றத்தை கண்டு பின்னல் சென்ற அலை
திரும்பி வர தாமதம் ஆனது .....
ஆனால் வந்தது
சுன்னாமியாக.................

எழுதியவர் : மதியழகன் (29-Apr-13, 10:13 am)
சேர்த்தது : mathiyalagan241
பார்வை : 134

மேலே