வாழ்த்திட...

வாழ்வையிழந்த வாழை
வாசலில்-
வாழ்த்த வந்திருக்கிறது,
வாழையடி வாழையாய்
வாழ்க மணமக்கள் என்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Apr-13, 8:36 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vazhthida
பார்வை : 83

மேலே