வலைவிட்டு......

வலைவிட்டு வந்த
எலியும்,
வலை தொட்ட
மீனும்,
வலை வீசும்
கண்ணும்,
விலை கேட்டுவைத்த
பொருளும்,
நிலைகெட்டு
நிற்கும்,
நெஞ்சம் உருகி
கதறும்;
வலைவிட்டு வந்த
எலியும்,
வலை தொட்ட
மீனும்,
வலை வீசும்
கண்ணும்,
விலை கேட்டுவைத்த
பொருளும்,
நிலைகெட்டு
நிற்கும்,
நெஞ்சம் உருகி
கதறும்;