குழந்தை

சொல்லி வைத்தாற்போல்
எல்லா குழந்தைகளுமே
மாற்றியே போடுகிறார்கள்
செருப்பை...

எழுதியவர் : இதயடுல்லாஹ் (2-May-13, 11:19 pm)
பார்வை : 89

மேலே