எழுத்தாளருக்கான ஊக்கிவிப்பு..?

நீங்கள் கூறும் தரமற்றது எது.. ?
புதுக்கவிதை தரமற்றதா ...?
ஹைக்கூ தரமற்றதா ....?
மரபுக்கவிதை மட்டும் தரமானதா ..?

இன்றைய இயந்திர உலகில் இந்தக்கவிதை பிரபல்யம் அடையும்..!

பிரபல கவிஞர்கள் அய்யா கவிக்கோ அவர்கள் கூட எழுதும் கஸல் கவிதையை தாங்கள் அறிந்ததா ...?

போட்டி போடுங்கள் நவீனத்துடன்...! நவீனத்தை பழிக்காதீர் ...!

உண்மையான விடயம் எழுத்து தளத்தில் நிறைய பலவீனம் உண்டு ..அதில் புள்ளிவழங்க்கும் முறை பிரதானம் ....!!!
அது எழுத்துக்கு புரிவதில்லை ...!!!
நடவடிக்கையும் எடுப்பதுமில்லை ...!!!

எழுத்தாளருக்கான ஊக்கிவிப்பு அறவே இல்லை ...!!!

ஒரே ஒரு பட்டம் தமிழ் பித்தன் மட்டும் ....!!! அதன் பின்..? முன் ..?
சும்மா விடுங்க சார் ...

ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு பட்டம் வழங்க
வேண்டும்

எழுதியவர் : கவி K அரசன் (5-May-13, 12:07 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 111

மேலே