கண் சிமிட்டல்

கல்ல பார்வை தேவையில்லை உன் கண் சிமிட்டலினால் உண்டான காற்றே போதும். அதை சுவாசித்தே நான் உயிர் வாழ்வேன்.

எழுதியவர் : செல்வசாரதன் (7-May-13, 2:57 am)
சேர்த்தது : செல்வ சாரதன்
பார்வை : 102

மேலே