சொல்லாட்சி /'செல்'லாட்சி

'சிம்'
ஆசனம்
போட்டு அமர்ந்திருப்பதால்
உலகை எல்லாம்
ஆட்சி செய்து கொண்டிருக்கிறது -
கைப்பேசி

- என். நஜ்முல் ஹுசைன்

எழுதியவர் : என். நஜ்முல் ஹுசைன் (7-May-13, 3:42 pm)
சேர்த்தது : n.najmulhussain
பார்வை : 157

மேலே