தடுக்க...

முள் முனங்குகிறது-
கையைக் குத்திக்
காயப்படுத்தியபோதும்,
களவாடப்பட்டுவிடுகிறதே
மலர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-May-13, 6:40 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே