பல கண்ணீர் துளிகளின் மத்தியில் என் காதல் கதை....
கண் எதிரே தோன்றி விம்பமாய் தெரிந்தாய்
காண்போர்கள் எல்லாம் கதை கட்டிவிட
ஏன் இந்த வாழ்வு என்று நீ நினைத்து
என்னை மறந்தாயோ?
வீண் பேச்சு பேசாதே
வந்த கதை பொய் என்று
சொன்னவரை நீ அணுகி
கேட்டால் என்ன?