காதல் கரம் தருவாயா 555

பெண்ணே...
எத்தனை முறை
நான் வான்நிலவை...
தலை உயாத்தி
ரசித்திருப்பேன்...
அப்போதெல்லாம்
தெரியவில்லையடி...
அதன் அழகும்
களங்கமும்...
நீ முதல் முறை பார்க்க
சொன்ன போதுதனடி...
தெரிந்தது...
வான் நிலவும் நானும்
ஒன்று என்று...
என்முகம் உனக்கு
தெரியும்...
என் உள்ளம் நீயாவது
உணர்ந்தாயா...
வான் நிலவும்
நானும் ஒன்று என்று.....