காதலில் கரையுது என் மூச்சி 555

உயிரே...

உன்னிடம் சொல்லாத
போது துடித்த...

இதயத்தின்
வேகத்தைவிட...

உன்னிடத்தில்
சொல்லியபோது...

நிற்காமல் துடிக்குதடி
என் இதயம்...

உன்னிடம் சொல்லாமல்
இருந்திருந்தாலாவது...

சொல்லி இருந்தால்
ஏற்று இருப்பாய் என்று
வாழ்ந்திருப்பேன்...

ஆயுள் முழுவதும்...

இன்று...

சொல்லி ஏற்க
மறுத்ததால்...

எலும்பு கூடுகளுக்கு
நடுவில் இருக்கும்...

என் இதயம்
வெடித்து சிதருதடி...

நிமிடத்திற்கு நிமிடம்...

மௌன காதலை
நான் சுமந்து இருக்கலாம்...

இன்னும் கொஞ்ச
காலம்...

காதலின் வலி
என்னை மட்டும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-May-13, 3:52 pm)
பார்வை : 129

மேலே