அம்மா

வீரம் நிறைந்த கனவுகள் என் நெஞ்சோடு விதைத்து தாலாட்டை கூட தமிழ்பால் ஊட்டி வளர்த்த என் தாய் கண்ணில் கரும் திரை வைத்து என்னை நல் எண்ணங்களால் உருவாக்கி உயிர் தந்த அன்னை நீ அன்பின் உருவகம் காற்று போல என்னை உன் கருவறையில் சுமந்தாய் சிரமங்கள் பாராமல் என்னை உருவாகிய தேவதை நீ அம்மா என்ற சொல் ஒன்றே போதும் என்று இருந்த அன்பின் சுவை நீ தானே என் செல்ல உயிரே

இப்படிக்கு பாலசுபாஷ்.

எழுதியவர் : பாலசுபாஷ் (9-May-13, 10:49 am)
சேர்த்தது : balasuba
Tanglish : amma
பார்வை : 153

மேலே