காதலி

அவள் என்னை என்ன
செய்தால் என்று எனக்கு
தெரிவியுங்கள் ஏன் என்றால்
நான் அவளுக்கு நன்மை செய்ய வேண்டும்.

கல்லறையில் இருந்து காதலன்

இப்படிக்கு பாலசுபாஷ்.

எழுதியவர் : பாலசுபாஷ் (9-May-13, 10:52 am)
சேர்த்தது : balasuba
Tanglish : kathali
பார்வை : 117

மேலே