நட்சத்திர நினைவுகள்

நிலவில்லாத வானம்
எப்படி இருகிறதோ!
அதே போலதான்
நீ இல்லாத என் வாழ்க்கையும்
வெளிச்சமில்லாத
இரவாக மாறிவிட்டது
இருந்தாலும்
உன் நட்சத்திர நட்சத்திர நினைகவுளில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.....

எழுதியவர் : aravind (9-May-13, 6:53 pm)
பார்வை : 95

மேலே