ஈழம்
செந்தமிழ் பேசியதால்
உன் செங்குருதி
மண்ணில் விழுந்ததோ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கேஸ்வரன் ஆண்ட மண் என்பதால்
பல சீதைகள் துகில் உரிக்க படுகிறார்களோ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புலியை கண்டும் அஞ்சாத என் மற தமிழச்சியின்
வயிற்றில் புலிகளாய் பிறகின்றனரோ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நியாயம் அறிந்தவன் தமிழன் என்பதால்
கலி யுகத்தில் அவனுக்கு தோல் குடுக்க
யாரும் இல்லையோ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பல அரசியல் ஹிட்லர்களினால்
மீண்டும் இப்பிரபஞ்சத்தில் ஒரு இனபடுகொலை
அரங்கேறுகிறதோ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாம் இந்தியன் என்று சொன்னோமே
ஒரு இந்தியன் கூட தமிழனுக்கு
தோள் குடுக்கவில்லையே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாங்கள் நீர் குமிழி அல்ல
நீங்கள் அழிப்பதற்கு
நாங்கள் பொங்க இருக்கும்
எரி மழைகள்
எங்களை அடித்தவர் ஒவ்வொருவரின்
முதுகெலும்பும் என் தமிழ் மண்ணிற்கு
சமர்பிப்போம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@