குழந்தைகளால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்...

தூக்கிட அழைத்து
மறுப்பின்றி குழந்தைகள்
உங்களிடம் தாவினால்
நீங்கள்
உலகால் அங்கீகரிக்கப்பட்டவர்
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் .

எழுதியவர் : இதயதுல்லா (10-May-13, 8:04 am)
பார்வை : 69

மேலே