கனவு

கனவு
தென்றல் என்னைத் தழுவ
நான் அவளைத் தழுவ
நழுவுகிறது
ஒவ்வொரு இரவும்
அவளின் கனவுகளோடு.....

எழுதியவர் : (11-May-13, 4:56 pm)
சேர்த்தது : பகிர்வோன்
Tanglish : kanavu
பார்வை : 59

மேலே