தீ மிதி திருவிழா

தீ மிதி திருவிழா
குடிசைகளை எரித்து
கேட்பவரை மிதிக்கும்
சாதி சங்க பெருவிழா.....

எழுதியவர் : venkatraman (11-May-13, 5:11 pm)
சேர்த்தது : வேங்கடராமன்
பார்வை : 130

மேலே