வேங்கடராமன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வேங்கடராமன் |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 27-Jul-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 395 |
புள்ளி | : 69 |
Sarasari ManidhanrnUngalai Pol Naanum
உள் மனதிற்குள் ஓர் வனவாசம்அதில் திரும்பும் இடமெல்லாம் உன் வாசம்திக்குத்தெரியா திசைதனில்ஒன்றியிருக்கும் ஒருதலை காதல்.
தென்றல் தீண்டியும்
உதிராத பூ ஒன்று
இருக்கையில் அமர்ந்து
இயற்கையை ரசித்தது
சொர்கத்தின் வாசற்படி
நான்
ஏறிவந்த படிகட்டுகள்.
பள்ளிவாசலில்
நான் கால்பதித்ததுஇன்றளவும் மறந்ததில்லை,ஆம்..என் தாயை
பள்ளிவாசலில்
நான் கால்பதித்ததுஇன்றளவும் மறந்ததில்லை,ஆம்..என் தாயை
ஆயிரம் கதைகள்
மனையாளிடம் பேசினாலும்.
அவளிடம் உன்னை பற்றி பேசியதே அதிகமாய்...
சகித்து கொண்டிருந்தாள் என்றே நானும் நினைத்தேன்...
சிலாகித்து போனால்
என்னுடன் அவளும்.,
இப்படி ஓர் உணர்வை
எங்கும் உணர்ந்ததில்லை
நீ சிரிக்க உறைந்துபோனேன்
உயிர் வாழ்வதற்கு பதிலாய் நான்.
சிக்கி தவிக்கிறேன் சிலை அழகில்
காதல் தான் காரணமா
வழி பார்த்து சென்ற விழிகளை
இடறிய கல்
இமை நோக்கிய நேரம்
இமைக்கவில்லை நான் - காரணம்
நீ பார்த்த தருணம்
அக்கணம் மட்டுமே !
உன் விழி பார்வை
இதயம் நுழைந்து
வலியை உரமாக்கி - புதிய
உயிரை விதைக்குதடி !!
உயிரை விதைத்தவளே - வந்து பார்
உன் பார்வை படாமல் வாடுதடி
உனக்காக ஓர் உயிர் !
விழி வழி விஷம் வைத்தாய் - அதற்கு
என் உயிரை ஒத்திகை பார்த்தாய் !
விலகி செல்கிறேன்
விருப்பம் இல்லாமல் !
விட்டு செல்கிறேன்
விழிகளை மட்டும் !!
ரசித்து வாழ்வதோ
உன் நினைவில் மட்டும்
சொல்லி கொள்வதோ
நினைவில் நீ
உங்களுக்கு மட்டும் இறைவன் கண்ணில் தெரிந்தால் என்ன கேட்ப்பிர்கள் ?