வேங்கடராமன்- கருத்துகள்

என் சிந்தனைகளை ரசித்த உங்களின் உள்ளார்ந்த ரசனைக்கு மிக்க நன்றி.

அவசரத்தில் தவறிழைத்துவிட்டேன் தங்களின் மேலான கவனத்திற்கு நன்றி.

என்ன சொல்லி பாராட்டுவதென்றே தெரியவில்லை என்பதையே அப்படி சொல்லினேன்

எல்லோரும் எல்லா வளமும் பெற்று ஒற்றுமையாய் வாழ வழி செய் இறைவா என்றே கேட்பேன்

மிக்க நன்றி
என் படைப்பை கண்டதற்கும்
அதன் பொருட்டு உங்களின் கருத்துக்கும்

தங்களின் மேலான ஆதரவை என்றும் எதிர்நோக்கும் உங்கள் சகோதரன் /தோழன் வெங்கட்ராமன்

மிக்க நன்றி
என் படைப்பை கண்டதற்கும்
அதன் பொருட்டு உங்களின் கருத்துக்கும்

தங்களின் மேலான ஆதரவை என்றும் எதிர்நோக்கும் உங்களின் அன்பு தம்பி / தோழன் வெங்கட்ராமன்

நட்பின் ஏமாற்றம் நஞ்சுண்டது போலாகி
தொண்டைக் குழியில் நின்றும் முள்ளாகி
விக்கவும் கக்கவும் இயலாது தானாகி
தொக்கிய துயரமாய் வருத்தும் மேலாகி.

kalakkitinga......

உங்கள் தைரியத்திற்கு என் பாராட்டுகள் நண்பரே

உமது கற்பனைதிறன் அபாரமானது தோழி

அருமையான படைப்பு...
சிந்தனை வேறு சிந்தனையில் மூழ்குவது வேறு என்பதை பிரித்து காட்டுவதுபோல் அமைந்துள்ளது உங்கள் படைப்பு.
எனக்கு மிகவும் பிடித்துப்போனது.
ஒற்றை வரியில் இரட்டை அர்த்தங்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் முப்பரிமான வகையில் கவிதை படைக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

வார்த்தை இல்லை சிலிர்த்தது எனக்கு

உமது கருத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். சிலரின் தைரியம் தன்னம்பிக்கை பலருக்கு தலைகனம், தற்புகழ்ச்சி என்றே தோன்றும் அவர்களை பற்றி கவலை கொள்ளாமல் உங்களது கருத்தை தெளிவாக தெரியபடுத்தி உள்ளீர்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழரே


வேங்கடராமன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே