ஈரமும் ஈரப்பதமும்

உன் கண்களில்
கண்ணீர் !
என் மனதில்
ஈரம் !

விண் கண்களில்
கண்ணீர் !
மண் மனதில்
ஈரப்பதம் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Mar-13, 1:56 am)
பார்வை : 144

மேலே