மாயக்கண்ணாடி

என் வீட்டு கண்ணாடி
நான் பார்க்கும் பொழுதெல்லாம்
உன் முகத்தையே
காட்டுகிறது - நீ
மாயம் செய்தது
எனக்கா இல்லை
கண்ணாடிக்கா!!!

எழுதியவர் : தெ. குமார் (8-Mar-13, 11:07 pm)
சேர்த்தது : Kumar Kalpana
பார்வை : 161

மேலே