சுமை

குடும்பச்
சுமை அறியாத
குழந்தை பருவத்தே
புத்தக சுமையோடு .........

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Mar-13, 2:00 am)
Tanglish : sumai
பார்வை : 211

மேலே