சாயம் பூசாதே

உன் உதடுகள்
என் உள்ளத்தை கெடுக்க பொறுத்துக்கொண்டேன்.,
பொறுக்கத்தான் முடிவதில்லை
அவ்வுதடுகளை சாயம் பூசி நீ கெடுப்பதால்

எழுதியவர் : வெங்கட்ராமன் (30-Dec-13, 6:08 pm)
பார்வை : 139

மேலே