உயிரோவியம்

இப்படி ஓர் உணர்வை
எங்கும் உணர்ந்ததில்லை
நீ சிரிக்க உறைந்துபோனேன்
உயிர் வாழ்வதற்கு பதிலாய் நான்.

எழுதியவர் : வேங்கடராமன் (27-Feb-15, 10:44 pm)
சேர்த்தது : வேங்கடராமன்
Tanglish : uiiroviyam
பார்வை : 105

மேலே