காலின் பெல்

நான் உன்னை
அழுத்தும்
வலியை.. விட ...
நீ .....எனக்காக
கத்தும் வலி .......
அப்பப்பா !!!!!!
புரிந்து கொண்டேன்
நீ ....என் மீது
வைத்திருக்கும்
காதலை ...........

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Mar-13, 3:09 am)
பார்வை : 124

மேலே