புரிதல்

பிரிந்து செல்லும் நண்பர்கள் ..
புரிந்து கொள்வதில்லை ...
புரிந்து கொண்ட நண்பர்கள்
பிரிந்து செல்வதில்லை ..

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (11-May-13, 3:19 pm)
Tanglish : purithal
பார்வை : 124

மேலே