வானம்....!!!

நிலா-இரவுக்கு
வழிகாட்டும்
கலங்கரை விளக்கம்...!

நட்சத்திரங்கள்-வெண்ணிலா
உதிர்த்த வியர்வை
துளிகள்....!

வானவில்-மேகம் உடுத்தும்
தாவணி
தலைப்பு....!

எழுதியவர் : மீனாட்சி.பாபு (11-May-13, 3:13 pm)
சேர்த்தது : மீனாட்சி.பாபு
பார்வை : 64

மேலே