மீனாட்சி.பாபு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மீனாட்சி.பாபு |
இடம் | : தொருவளூர்,இராமநாதபுரம் |
பிறந்த தேதி | : 21-May-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-May-2013 |
பார்த்தவர்கள் | : 184 |
புள்ளி | : 28 |
கவிதைகள்,சிறுகதைகள்,கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அத்துடன் திரைப்பட பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பது என் கனவு...
உலகம் என்னை
திரும்பி பார்க்க வேண்டாம்
நிமிர்ந்து பார்க்கட்டும்....!
-மீனாட்சி.பாபு
உன்னிடம் சொல்லாத காதலை
நீட்டித்துக் கொண்டிருக்கிறது
கனவு வீதிகளில் இரவு!
உன்னிடம் பருகிடாத ஸ்பரிசத்தைப்
பறைசாற்றுகிறது பனித்துளி..,
பட்டும்படாமல் இலைகளில்!
நாம் பதியம்போட்ட
நமது கடற்கரை கால்தடங்களை
பிரிக்க எண்ணிய அலைகளுக்கு ஏமாற்றமே!
பிரிக்கமுடிந்தது நம் நிழல் மட்டுமே!
புணர்தலில்
இல்லயடி காதல் உணர்வதில்!
வெறும் சதை திரட்சியல்ல;
உனது மேனி
காதல் சிசுக்களை
ஈன்றெடுக்கும் அன்பின் கருவறை!
உன்னிடம் சொல்லாத காதலை
நீட்டித்துக் கொண்டிருக்கிறது
கனவு வீதிகளில் இரவு!
உன்னிடம் பருகிடாத ஸ்பரிசத்தைப்
பறைசாற்றுகிறது பனித்துளி..,
பட்டும்படாமல் இலைகளில்!
நாம் பதியம்போட்ட
நமது கடற்கரை கால்தடங்களை
பிரிக்க எண்ணிய அலைகளுக்கு ஏமாற்றமே!
பிரிக்கமுடிந்தது நம் நிழல் மட்டுமே!
புணர்தலில்
இல்லயடி காதல் உணர்வதில்!
வெறும் சதை திரட்சியல்ல;
உனது மேனி
காதல் சிசுக்களை
ஈன்றெடுக்கும் அன்பின் கருவறை!