காயம்...

காகிதக் கத்தியால்
காயப்படுத்திவிட்டாள்
காதலி-
கையில் அவள்
கல்யாணப் பத்திரிக்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-May-13, 7:03 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 122

சிறந்த கவிதைகள்

மேலே