தலைப்புத் தேவை

தென்னை வளரப்
பிடிக்காமல்
சாய்ந்துவிட்டால்???
யாருக்குத்தான்
நஷ்டம் ? ----சமயம்

உடையாத பானை
உடைத்தெடுக்க
ஒரு கல் போதும்
------ இனவெறி

பாலில் ஒரு துளி
விஷம்
அனைத்தும் ----மத வெறி

அளவுக்கு
மிஞ்சினால்
அமிர்தமும்
நஞ்சு -----சாதி வெறி

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (13-May-13, 9:09 am)
பார்வை : 123

மேலே