நல்ல சேதிதான்...

தட்டி எழுப்பிவிட்டான் என்னை
காலைக் கதிரவன்,
தளிர்க்கொடி இன்னும்
தளர்ந்து தூங்குகிறாள்..

நிலைத்த புன்னகை கதிரவன் முகத்தில்,
நிலவு சொல்லியிருக்கும் சேதி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-May-13, 7:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே