அணை

நீர் வீண் !
கேட்ட அக்கணம்
தேனொழுகும் இதழ்கள்
அலையாட..
கெண்டை ஆங்கே
குதித்தாட..
இருபுறமும் தழுவி
ஓர் அணை..!

_ மகா

எழுதியவர் : மகா (3-Dec-10, 6:43 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 576

மேலே