இந்தியனே விழிந்தெழு
மதுவில் விழுந்து
மதி இழந்து
புகையிலை உண்டு
புற்றுநோயை கொண்டு
சமூகத்தில்
சங்கடபடுவதை விட
வாழ்க்கை என்னும்
வரத்தை கொண்டு
சதனை என்னும்
சரித்திரம் படைக்க
இந்தியனே நீ விழிந்தெழ வேண்டும் !!!
மதுவில் விழுந்து
மதி இழந்து
புகையிலை உண்டு
புற்றுநோயை கொண்டு
சமூகத்தில்
சங்கடபடுவதை விட
வாழ்க்கை என்னும்
வரத்தை கொண்டு
சதனை என்னும்
சரித்திரம் படைக்க
இந்தியனே நீ விழிந்தெழ வேண்டும் !!!