நிஜம்

அவள்
வராத
இறுதி சடங்கில் அவன்
இன்னொரு முறை
சாகிறான்....

எழுதியவர் : கவிஜி (16-May-13, 6:43 pm)
பார்வை : 148

சிறந்த கவிதைகள்

மேலே