கைபேசி எனக்கு ஒரு (டவுட்)

சிலப்பேர் கைபேசிக்கு (topup) செய்ய வேண்டும் என்பார்கள். top என்றாலும் மேலே என்றுதான் அர்த்தம், up என்றாலும் மேலே என்றுதான் அர்த்தம்.
பிறகுஏன் (topup) என்று கூறுகிறார்கள்??

எழுதியவர் : கவிமணி.சி (17-May-13, 10:00 am)
பார்வை : 278

மேலே