இனியின் உயிரே கவிதை

முன் ஜென்மத்தில்
வரம் பெற்றேனா என தெரியாது
உன்னை காதலியாக பெற்றதற்கு
ஆனால். . .
தவம் செய்வேன் மீண்டும்
உனக்கே
காதலனாக வருவதற்கு

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (13-May-13, 7:53 pm)
பார்வை : 195

மேலே