sms கவிதை-70

உன் நினைவுகளால் தேன் கூடு கட்டுகிறேன் ..
நீயோ தேனீ போல் கொட்டிக்கொண்டே இருக்கிறாய் ..
நன்றாக கொட்டு என்னைவிட்டால் யாரிருக்கிறார்கள் ..உனக்கு ..???

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (13-May-13, 6:22 am)
பார்வை : 236

மேலே