sms கவிதை-69

இத்தனை பேர் கூட்டமாக இருந்த இடத்தில் -நீ ..
மட்டுமேன் என் கண்ணில் பட்டு தொலைந்தாய் ..?
கொஞ்சம் கொஞ்சமாக இறக்க வைக்கவா ..?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (13-May-13, 6:18 am)
பார்வை : 159

மேலே